Category:Hatton, Sri Lanka

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
English: Hatton , is a town in the Nuwara Eliya District of Central Province, Sri Lanka governed by an Urban Council. Situated at an elevation of 1271 m (4168 ft),it is known for its Ceylon tea plantations and industry.
தமிழ்: அட்டன் ( ஆங்கிலம்:Hatton, சிலவேளைகளில் ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.
<nowiki>Hatton; હૅટન, શ્રીલંકા; Hatton; Hatton, Sri Lanka; Hatton; هاتون; Hatton, Sri Lanka; Hatton, Sri Lanka; ہاٹون، سری لنکا; هاتون; හැටන්; हैटन, श्रीलंका; హట్టోన్; 해튼; Hatton (Srí Lanka); அட்டன்; Hatton; হ্যাটন, শ্রীলংকা; Hatton; हॅटन, श्री लंका; Hatton (Siri Lanka); Hatona; Hatton, Sri Lanka; Hatonas, Šri Lanka; 哈顿; Hatton, Sri Lanka; Хаттон; ハットン; Hatton; Hatton, Sri Lanka; Hatton, Sri Lanka; Hatton, Sri Lanka; แฮตตัน ศรีลังกา; Hatton, Sri Lanka; ಹ್ಯಾಟನ್, ಶ್ರೀಲಂಕಾ; Хаттон; Hatton; هاتون; Χάττον, Σρι Λάνκα; Hatton; スリランカの町; ville du Sri Lanka; ort i Sri Lanka; nederzetting in Sri Lanka; Kleinstadt in Sri Lanka; vendbanim; town in Sri Lanka; مستوطنة بشرية; lungsod sa Sri Lanka; تجمع سكان فى المقاطعه الوسطى; ハットン・ディコヤ; හැටන්, ශ්‍රී ලංකා; ஹட்டன்; ஹற்றன்; கற்றன்</nowiki>
Hatton 
town in Sri Lanka
Upload media
Instance of
LocationCentral Province, Sri Lanka
Inception
  • 1821
Elevation above sea level
  • 1,271 m
Map6° 53′ 23″ N, 80° 35′ 53″ E
Authority file
Edit infobox data on Wikidata

Subcategories

This category has the following 2 subcategories, out of 2 total.

Media in category "Hatton, Sri Lanka"

The following 18 files are in this category, out of 18 total.